முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம், பரிசீலனைக் கட்டணம் கட்டியமைக்கான பற்றுச்சீட்டு, உறுதி அல்லது ஒப்பந்தம், இட அமைவு வரைபடம், வியாபார உரிமைப் பத்திரம், அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடம். சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பான கழிவகற்றல் செயல் முறை உள்ளமையை உறுதிப்படுத்தல் ஆகியன சுற்றாடல் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.