பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம், வருமானப் பரிசோதகரின் அறிக்கை, தேவை ஏற்படின் சுற்றாடல் அனுமதிப்பத்திரம், பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை, ஆதன உரிமையாளரின் சம்மதக் கடிதம் ஆகியன நானாவித வருமானப்பகுதியின் வருமானப்பகுதியின் விடய உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.