விளம்பரப்பலகையின் அளவு, விளம்பரப்பலகையின் விபரம், விளம்பரப்பலகை இடப்படவிருக்கும் இடத்தின் வரைபடம் உள்ளடங்கிய கோரிக்கைக் கடிதம், வருமானப் பரிசோதகர், தொழில்நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கை ஆகியன நானாவித வருமானப்பகுதியின் விடய உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.