பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம், கட்டடம் அமைக்கவுள்ள ஆதனத்தின் உறுதி அல்லது உரித்துரிமையை பிரதிபலிக்கும் ஏதேனும் ஆவணம், கட்டட வரைபட மூலப்பிரதி 03, நில அளவைப்பட பிரதி 03 ஆகியன வேலைப் பகுதியின் விடயப் பொறுப்பு உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.