சொந்த வேலைக்காக வீதியை ஊடறுத்து வெட்டுவதற்கான அனுமதி வழங்கல்‌

கோரிக்கைக்‌ கடிதம்‌, நீரிணைப்பு அதிகார சபையினால்‌ வழங்கப்பட்ட பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம்‌, பிரதேசசபைக்கு கட்டணம்‌ செலுத்திய பற்றுச்‌ சீட்டு ஆகியன வேலைப்‌ பகுதியின்‌ விடயப்‌ பொறுப்பு உத்தியோகத்தரிடம்‌ சமர்ப்பிக்கப்படல்‌ வேண்டும்‌.

on January 07, 2021 by  |