சுவிகரிக்கப்படாத காணிச்சான்றிதழ்‌

விண்ணப்பப்படிவம்‌, ஆதனத்தின்‌ பதிவு செய்யப்பட்ட உறுதி அல்லது காணி உத்தரவுப்‌ பத்திரம்‌ (பேமிட்‌), நில அளவைப்‌ படம்‌, மேற்படி ஆவணங்களின்‌ மூலப்‌ பிரதியும்‌, புகைப்படப்பிரதி , 30 வருடங்களுக்கு மேற்பட்ட காணி வரலாற்றினை உறுதிப்படுத்தும்‌ காணி வரலாற்றுத்‌ தாள்‌, காணி உரிமையாளரால்‌ அதிகார தத்துவம்‌ வழங்கப்பட்டிருப்பின்‌ முறையாகப்‌ பதிவு செய்யப்பட்ட அதிகார தத்துவம்‌ (Power of Attorney).
on November 16, 2020 by  |